Wednesday, 6 June 2018


*********************************** Tamil Pesu ******************************************
12 ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.69,100 சம்பளத்தில் கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை! பணியின் பெயர் : மாலுமி பயிற்சி ஊக்கத்தொகை: மாதம் ரூ.14,600/- பயிற்சிக்கு பின் சம்பளம்: ரூ.21,700-69,100/- விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி விண்ணப்பதாரர்களை தவிர்த்து மற்றவர்கள் ரூ106 ஆன்லைன் மூலமாக கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.06.2018

Notification link : https://www.joinindiannavy.gov.in/files/event_attachments/AA.pdf

No comments:

Post a Comment