Tuesday, 17 July 2018

TNPSC OVERALL DETAILS





TNPSC GROUP 4 - 2018 Result and Extra Vacancy for JA and Typist in Counslling.- https://youtu.be/jCcFEGYiRco



TNPSC GROUP 4 - 2018 (Junior Assitant) After Result Department selection procedure Part-1 - https://youtu.be/tysiJTfCwns








TNPSC GROUP 4 - 2018 (Field surveyor & Draftsman) After Result Department selection procedure Part-2 - https://youtu.be/5RhkmyT2xBU





TNPSC GROUP 4 - 2018 (Steno and Typist) After Result Department selection procedure Part-3 - https://youtu.be/Mji8VzzYrSQ






TNPSC GROUP 4 - 2018 Result Overall Rank for Certificate verification - https://youtu.be/JkeUgG7pZEI










KEEPSUPPORTING 


YOUTUBECHANNEL : https://www.youtube.com/channel/UCMZlAFjFQroNh2u3ua9CEfQ/videos

FACEBOOKPAGE : https://www.facebook.com/TamilPesuyoutubechannel/

WEBSITE : https://tamilpesuofficial.blogspot.com/


............தமிழ் பேசு.............

SUBSCRIBE this channel and press the bell button to get more information at your notification..

.............Tamil pesu............

இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால்.. LIKE பண்ணுங்க SHARE  பண்ணுங்க...
நம்ம channela SUBSCRIBE பண்ணுங்க Bell buttona press பண்ணுங்க

............தமிழ் பேசு.............

Important Details


உங்களின் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள். நம்ம தமிழ் பேசு யூடியூப் சேனல் மேலும் மேலும் வளர்ந்து வர உங்களின் நல்லாசிகள் தேவை.

இந்த தமிழ் பேசு அஃபிஷியல் வெப்சைட்ல அரசு வேலைகள் மற்றும் அரசு சம்பந்தமான தகவல்கள் மற்றும் அரசு தேர்வுகள் குறித்த அனைத்து விவரங்களும் தெளிவாக தரப்படும் அதற்காக தனித்தனி வீடியோக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோக்களை கண்டு மகிழ தமிழ் பேசு யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க பக்கத்துல இருக்கிற Bell buttona பிரஸ் பண்ணுங்க. இந்த வீடியோக்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கு உபயோகம் இல்லனாலும் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக உதவும்.

பல யூடியூப் சேனல்கள் மத்தியில் தமிழ் பேசு யூடியூப் சேனல் தனித்து நிற்க  உங்கள் ஆதரவு மேலும் பெருக வேண்டும். பல்லாயிரம் சப்ஸ்கிரைப்பருக்களை தாண்டிச் சென்று கொண்டுள்ள நமது தமிழ் பேசு யூடியூப் சேனல் இனி எல்லா தகவல்களையும் தமிழ் பேசு அபிஷியல் வெப்சைட்டிலும் அப்லோட் செய்யும். உங்களது கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம் உங்கள் கருத்துகளுக்கு ஏற்ப தனித்தனியாக வீடியோக்கள் அமைத்து தரப்படும்.

அதுமட்டுமின்றி அனைவரும் பேசி மகிழும் படியான comment section உருவாக்கப்பட உள்ளன இந்த comment section எதற்கு என்றால் உங்கள் கருத்துக்கள் மற்றும் கேள்விகளுக்கு நான் மட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களும் அனைத்து ஆசிரியர்களும் youtube subscribers களும் அவரவர் கருத்துக்களை தெரிவிக்கலாம், பல கேள்விகளை நீங்கள் எழுப்பலாம் அந்த கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம் அந்த பதில்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் அதை நீங்கள் லைக்  செய்யலாம் உங்கள் கருத்துகளை  அவர்களுடன் பகிர்ந்துகொண்டு உங்கள் கேள்விகள் பதில்கள் அனைவருக்கும் உபயோகமாகும் வகையில் அமைக்கப்படும். இதைப்பற்றின சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் அதை இந்த கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம். Tamil Pesu யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

 நன்றி